இம்மாத சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலாநிதி. சந்திரலேகா வாமதேவா அவர்கள் கலந்து கொண்டு ”பெண்: ஊரிலும் உலகிலும்” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார். கலந்து கொள்ள விரும்புகின்ற ஆர்வலர்கள் உங்கள் எண்ணத்தில் உதித்த பெண் பற்றிய மனப்பதிவுகளை பகிர்ந்து கொள்ள வாருங்கள்.