RSS

Monthly Archives: December 2016

இலக்கிய வெளியீடு – 1 –

%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d

வகை: மொழிபெயர்ப்பியல்

புலம்: அவுஸ்திரேலிய தேச உருவாக்க காலம்

களம்: அவுஸ்திரேலியா

வகை: சிறுகதை

மூலம்: ஹென்றி லோஸன்

பெயர்ப்பு: திருவாட்டி. கீதா. மதிவாணன்

படைப்பின் பெயர்: ’என்றாவது ஒரு நாள்’

பலம்: தாய் மொழிக்கு அறிமுகமாகும்  அவுஸ்திரேலிய தேச உருவாக்க கால  வாழ்வுலகு – புனைவின் வழி..

காலம்: அவுஸ்திரேலிய தினம் 26. 01. 2017 வியாழக் கிழமை, மாலை 3.00 – 6.00.

இடம்: Yaarl Function Center, 221, Wentworth Avenue, Pendle Hill – 2145

அவுஸ்திரேலியாவுக்கான ஆரம்ப கால வரலாறு ஒன்றின் குறுக்கு வெட்டுமுகத்தை தமிழினூடே கண்டு, படைப்பாளர்கள் மற்றும் இலக்கிய வாதிகளோடு கருத்துக்களைப் பகிர்ந்து, அளவளாவி, அறிவார்ந்த, பரிமாற்ற அரங்கினை அலங்கரிக்க ஆர்வலர்கள் அனைவரையும் நட்புரிமையோடு அழைக்கிறது உயர்திணை!

“ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடய புது நூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளி நாட்டார்

அதை வணக்கம் செய்தல் வேண்டும்”

– பாரதி –

 

 
Leave a comment

Posted by on 26/12/2016 in Uncategorized

 

மேலும் சில….

 
Leave a comment

Posted by on 10/12/2016 in Uncategorized